குர்ஆன் 2:121

எவர்கள் வேதத்தை பெற்று அதனை அறிய வேண்டிய முறையில் அறிந்திருக்கி-ன்றனரோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள் நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை அவர்கள் தான் நஷ்டவாளிகள்....

தூதருக்கு கீழ்படியாது மீட்சி கிடையாது

“நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களானால், நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்” என்று (முஹம்மதே) பிரகடனம் செய்வீராக. அப்போது கடவுள் உங்களை நேசிப்பார்.. “நீங்கள் கடவுள்-க்கும் தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அவர்கள் திரும்பி விட்டால்...

தொலை காட்சியில் ஒளிபரப்பபட்டவை, வெள்ளி கிழமை கூட்டு பிரார்த்தனை, கேள்வி பதில்கள், விவாதங்கள், குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம், டாக்டர் ரஷாத் கலிபா உரைகள் , இதர வீடியோக்கள்.

ஆப்ரஹாம் ( இப்ராஹிம் ): தொடர்புத்தொழுகைகளின் ஆரம்பகர்த்தா

...உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய - உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார்... (22:78). மேலும் முஹம்மது நபியை இப்ராஹிமுடைய மார்க்கத்தை பின்பற்றும்படி....

கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து உண்ணாமலும், பருகாமலும் இருந்து வழிபடும் இந்த பயிற்சியானது உண்மையான நபராகிய நம்முடைய ஆன்மாவிற்கு தேவையான ஊட்டத்தை அளித்து நம்முடைய ஆன்மாவை வளரச்செய்கின்றது. ஆன்மாவின் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் - ஆணோ அல்லது பெண்ணோ - மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் நம்முடைய மகிழ்ச்சியானது நம் ஆன்மாவின் வளர்ச்சியை பொறுத்தே இருக்கின்றது.....

மக்கள் அனைவருக்கும் கண்கூடானது.

குர்ஆனின் பொதுவான வகுக்கும் எண்...அதன் மீது பத்தொன்பது உள்ளது...மிக நிச்சயமாக, சந்திரனின் மீது (ஆணையாக)... மேலும் இரவானது அது கடந்து செல்கின்ற போது...மேலும் காலையானது அது பிரகாசிக்கின்ற போது...இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்...மனித இனத்திற்கோர் எச்சரிக்கை...

QURAN EXPLORER

மென்பொருளை உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவுவதால், குர்ஆனை ( டாக்டர். ரசாத் கலிபா அவர்களால் மொழி பெயர்க்கபட்ட ஆங்கில பதிப்பு மற்றும் அதன் தமிழ் மொழியாக்கம் அரபிக் மூலத்துடன் ) எளிய முறையில் கடவுளின் வார்த்தைகளை தெளிவாக அறிந்து கொள்ளவும், குறிப்பிட்ட வசனம் மற்றும் வார்த்தைகளை மேம்பட்ட முறையில் தேடவும், அனைவர்க்கும் சென்றடைவதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கபட்டுள்ளது.

இப்பகுதியில் குர்ஆன் மற்றும் மார்க்கம் தொடர்பான உங்களது அறிவுபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம், ஹதீஸ்களின் வரலாறும்?. அதன் உண்மை நிலையும்?. இறுதி நபி மற்றும் உடன்படிக்கை தூதர் விளக்கம்? ஹதீஸ்களின் வரலாறும்?. அதன் உண்மை நிலையும்?.

எல்லா மார்க்கங்களும் புது புது கண்டுபிடிப்புகளாலும், பாரம்பரிய நடைமுறைகளாலும், பொய்யான இணைவைப்புக் கொள்கைகளாலும் பாழ்படுத்தப்பட்டிருக்கும் அதே சமயம் எல்லா மார்க்கங்களிலும் அடிபணிந்தோர் இருக்ககூடும். கிருஸ்தவர்களாக, யுதர்களாக, முஸ்லிம்களாக, இந்துக்களாக, பவுத்தர்களாக அல்லது வேறு மார்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் அடிபணிந்தோர் இருக்ககூடும்(2 :62 ). அதன் படி இப்பகுதியில் கடவுள், கடவுளுக்கு மட்டும் அடிபணிதல், மார்க்கம் , குர்ஆன் தொடர்பான உங்களது அறிவுபூர்வமான கட்டுரை மற்றும் செய்திகளை இதன் வாயிலாக அனுப்பலாம், உங்களது கட்டுரைகள் தகுதி உடையதாக இருப்பின்,ஹிந்து, முஸ்லிம், கிறித்தவம் என்ற எந்த பாகுபாடும் இன்றி கட்டுரைகள மற்றும் செய்திகள் கண்டிப்பாக வெளியிடப்படும்.